சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பை 20 நிமிடம் தண்ணீரில் ஊரவைக்கவும்.
- 2
கேரட்டை துருவி கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், கொத்தமல்லி, ஊர வைத்த பாசி பருப்பு, தேங்காய்,இஞ்சி,எலுமிச்சை சாரு சேர்த்து கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் பெருங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 5
இறுதியாக இதற்கு தேவையான உப்பு சேர்த்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12041971










கமெண்ட் (5)