மேங்கோ கரைமேல் பிரட் புட்டிங்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தவாவில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து உருக்கவும் சர்க்கரை கேரமல் கலருக்கு வந்ததும் அதை உடனடியாக புடிங் செட் பண்ற பாத்திரத்துக்கு மாற்றவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில்கால் கப் மாம்பழத்தை நன்றாக அரைக்கவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் 5 பிரெட் ஸ்லைஸை பொடித்து வைக்கவும்
- 4
வாணலியில் ஒரு கப் பிளஸ் 2 டேபிள் ஸ்பூன் பாலை காய்ச்சவும் அதனுடன் 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் காய்ச்சவும்
- 5
அதனுடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்றாக காய்ச்சவும்
- 6
பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 7
அதனை பால் கலவையுடன் நன்றாக கலக்கவும்
- 8
பொடித்த பிரெட் தூள் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து விடவும் சரியாக பத்து நிமிடங்கள் வரை ஆகும் அடுப்பை அனைத்து விட்டு கேரமல் செட் செய்த பாத்திரத்திற்கு மாற்றவும்
- 9
ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி செட் செய்த பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும் அல்லது ஒரு மூடியால் அதனை மூடவும் பின் இட்லி பாத்திரத்தை மூடவும் 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும் அடுப்பை அணைத்து விட்டு அதனை எடுத்து ஆறவிடவும்
- 10
நன்றாக ஆறியதும் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் வரை கூல் செய்யவும் மேங்கோ கேரமெல் பிரட் புட்டிங் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
-
-
-
-
ரவை புட்டிங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கும் விரும்பி சாப்பிடுவார்கள் god god -
-
-
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்