பீட்ரூட் கேரட் சூப்(beetroot carrot soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பீட்ரூட் கேரட் இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு குக்கரில் நறுக்கிய பீட்ரூட் கேரட் இவைகளை மூன்று விசில் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
சிறிது ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். வடிகட்ட தேவையில்லை.
- 4
இப்பொழுது அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.இப்பொழுது அதில் உப்பு மிளகு பொடி சேர்த்து இறக்கவும்.
- 5
கடைசியாக வெண்ணெய் போட்டு பரிமாறவும். சுவையான பீட்ரூட் கேரட் சூப் ரெடி.
Made this recipe? Share a Cooksnap!
Let Meenakshi Ramesh know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16682346















கமெண்ட்