சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)

#Cookpadturns6
பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம்.
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6
பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், ப.குடமிளகாய், ம.குடமிளகாய், கோஸ், கேரட் அனைத்தையும், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பூண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், நூடுல்ஸ் மூழ்கும் அளவிற்கு மேல், தண்ணீர்,1ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்ததும், நூடுல்ஸை உடைக்காமல் சேர்க்கவும்.
- 4
70% நூடுல்ஸ் வெந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 5
பிறகு வடிகூடையில் வடியவிட்டு, மேலே குளிர்ந்த தண்ணீர் சிறிது சேர்த்து, வடித்ததும்,1 ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நன்கு குலுக்கி விடவும்.
- 6
அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், பூண்டை நன்கு வதக்கவும்.
- 7
வதங்கியதும், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 8
அடுத்து, நறுக்கின, காய்கறிகள், சர்க்கரை, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.(காய்கறிகள் அதிகம் வேகக் கூடாது)
- 9
பிறகு நூடுல்ஸீடன், டமேட்டோ சாஸ், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ் சேர்க்கவும்.
- 10
சேர்த்ததும், உடையாமல் கிளறி, மிளகு தூள் சேர்த்து, 1 நிமிடம் ஆனதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 11
பிறகு, கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி விடவும்.
- 12
இறக்கினதும், ஒன்று சேர கிளறி, தட்டிற்கு மாற்றவும்.
- 13
இப்போது, சுவையான, சுலபமான, சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா வெஜ் நூடுல்ஸ்*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 14
குறிப்பு:- 200 கி நூடுல்ஸ் சேர்த்தால், 150திலிருந்து 200கி காய்கறிகளின் அளவு இருக்க வேண்டும். காய்கறிகளை வதக்கும் போது, அடுப்பை ஹையில் வைத்தே வதக்க வேண்டும். காய்கறிகள் அதிகம் வதங்கக் கூடாது. ஸ்பிரிங் ஆனியன் இல்லாததால், கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொண்டேன்.சுவை அபாரம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
*செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
#CHஇது இந்தோ சீனா ரெசிபி. மிகவும் ஸ்பைஸியாக இருக்கும். மிகவும் சுவையானது.செய்வது சுலபம். Jegadhambal N -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
-
-
-
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன். Jegadhambal N -
-
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
-
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)
#kayalscookbookஎன்னடா இது பேரே வித்தியாசமா இருக்கிறது அப்படின்னு பாக்குறீங்களா? இது ஒரு சைனீஸ் ஸ்டார்ட்டருங்க... சைனீஸ் ரோட்டு கடையில ஃபேமஸானதுங்க... நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு சுவையா இருக்கும்... இது மிகவும் காரமாக டேஸ்டியாக இருக்கும். Nisa -
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (5)