சௌச்சௌ சாம்பார் (Chow chow sambar recipe in tamil)

Preethi veeramani
Preethi veeramani @cook_24812563
Edit recipe
See report
Share

Ingredients

35நிமிடங்கள்
4 servings
  1. 1/2சௌச்சௌ
  2. 1தக்காளி
  3. 50கிராம்பாசிப்பருப்பு
  4. 1பச்சை மிளகாய்
  5. 1வெங்காயம்
  6. மஞ்சள் தூள்
  7. மிளகாய் தூள்
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. கறிவேப்பிலை
  12. தண்ணீர்

Cooking Instructions

35நிமிடங்கள்
  1. 1

    சௌச்சௌ, தக்காளி, பச்சை மிளகாய், இவை அனைத்தும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில்,வெட்டிய துண்டுகளை சேர்த்து, பாசிப்பருப்பு சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

  3. 3

    வேக வைத்ததை பாத்திரத்தில் ஊற்றி, உப்பு சேர்த்து கடையவும்.

  4. 4

    தாளிப்பு கடாயில், எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்,கடைந்ததை இதில் ஊற்றி கொதிக்கவிடவும்.பின்பு, வேறு பாத்திரத்தில் ஊற்றி பரிமாறவும்.

  5. 5

    இட்லி,தோசை, பொங்கல் அனைத்துக்கும் ரூசியாக இருக்கும்.

Reactions

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Written by

Preethi veeramani
Preethi veeramani @cook_24812563
on

Similar Recipes

More Recommended Recipes