சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து 5 மணி நேரம் அரிசி உளுந்து தனித்தனியாக ஊற வைக்கவும்.
- 2
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து, வெந்தயம் நன்றாக நைசாக அரைக்கவும். பிறகு சாமை அரிசியை சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 3
இப்பொழுது அதில் கல் உப்பு சேர்த்து கலக்கி ஆறு மணி நேரம் வைக்கவும்.அது நன்கு பொங்கி வந்திருக்கும்.
- 4
இப்பொழுது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை வார்த்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல், கார சட்னி, கொத்தமல்லி சட்னி எல்லாமே சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16643976













கமெண்ட் (2)