திணை கட் முறுக்கு(Foxtail millet cut murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
திணை அரிசியை நன்கு கழுவி,தண்ணீரை முற்றிலும் வடித்து விட்டு ஒரு துணியின் மேல் போட்டு நன்கு ஆற விடடு, மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக பவுடர் செய்து ஆறவிட்டு சலித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்தை வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு பௌலில் திணை மாவு, உளுந்து மாவு, ஓமம், உப்பு,பெருங்காயத் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து,அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும்.
- 4
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு பிடியில் மாவை வைத்து மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழியவும்.
- 5
ஒரு நிமிடம் கலந்து விட்டு எடுக்கவும். திணை அரிசி முறுக்கு மிக விரைவில் நிறம் மாறிவிடும்.எனவே பார்த்து எடுக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar -
-
திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
100 கிராம் தினை மாவில் 12.3 கிராம் புரதச்சத்தும் 8.8 கிராம் நார்ச்சத்தும் 31 கிராம் கால்சியம் சத்தும் 2.8 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. தினையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் தசைகள் வலுப்பெறும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தன்மையை தக்க வைக்கும் எலும்புகள் உறுதிப்படும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் தினைமாவு இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது . #ga4#week 12 Sree Devi Govindarajan -
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
-
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
-
ரிங் முறுக்கு
பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம் Sudha Rani -
-
-
-
திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
திணை மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம். இந்த திணையில் செய்த சாதம் எல்லா கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
-
-
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
More Recipes
கமெண்ட் (10)