*டமேட்டோ ஷோர்பா* (Indian style soup recipe in tamil)

குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்.சுவையானது, சுலபமானது. அனைவருக்கும் மிகவும் பிடித்தது.
*டமேட்டோ ஷோர்பா* (Indian style soup recipe in tamil)
குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்.சுவையானது, சுலபமானது. அனைவருக்கும் மிகவும் பிடித்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். மிளகு, சீரகத்தை தனித் தனியாக மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், நறுக்கின தக்காளி, தனியா, தனி மி.தூள், உப்பு, 2 மடங்கு தண்ணீர் விட்டு, 20 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
- 3
பூண்டை தோலுடன் மிக்ஸி ஜாரில் போட்டு 1 சுற்று சுற்றி அரைக்கவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் 1 டீ ஸ்பூன் எண்ணெய் காய்ந்ததும், அரைத்த பூண்டை போட்டு, நன்கு வதக்கவும்.
- 5
தக்காளி நன்கு வெந்ததும், விஸ்க்(அ) மத்தால் நன்கு மசித்து,10 நிமிடம் கொதித்ததும், வதக்கிய பூண்டு, தண்டுடன் கொத்தமல்லி தழையை, போட்டு, மூடி, 2 நிமிடம் ஒன்று சேர கொதிக்க விடவும்.
- 6
கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, நன்கு வடிகட்டவும்.பிறகு எலுமிச்சை சாறு எடுக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து வடிகட்டினதை,1நிமிடம் வைத்து எலுமிச்சை சாறு, மிளகு தூள், சீரகத் தூள், சிறிது உப்பு போட்டு நன்கு கலந்து ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி இறக்கி விடவும்.
- 7
அடுத்து பௌலுக்கு மாற்றி, மேலே மிளகு தூள், சீரகத் தூள், கொத்தமல்லி தழை போட்டு, சூடாக பரிமாறவும். இப்போது, சுவையான சுலபமான,வித்தியாசமான,*டமேட்டோ ஷோர்பா*தயார்.செய்து அசத்துங்கள்.
- 8
குறிப்பு:- இந்த சூப்பில் கொத்தமல்லி தழையை தண்டுடன் சேர்ப்பது, தனியா, வறுத்த பூண்டு, எலுமிச்சை சாறு, தனி மி.தூள், இவையெல்லாம் தான் ஹைலைட். சோளமாவை கரைத்து சேர்த்தால் அது சைனீஸ் முறையாகும். இதில் சோளமாவை, கரைத்து, சேர்க்கவில்லை. எனவே இந்த சூப், இண்டியன் ஸ்டைல், சூப் ஆகும். இதே முறையில் செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த வகை சாம்பார் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)
(my 350th recipe) @Nalini_ cuisine, #FCதோழி நளினியுடன் நான் செய்யும் மூன்றாவது காம்போ.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது. Jegadhambal N -
* ரோட் சைடு தூர்தால் ரெசிபி *(roadside thoordal recipe in tamil)
#SSஇந்த தூர்தால்,ரோட் சைடுகளில் மிகவும் பிரபலமானது.துவரம் பருப்பு எடை இழப்பை ஊக்குவிக்கின்றது.இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகின்றது.இரும்புச் சத்து குறைபாடு, இரத்தச் சோகையை சரி செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா. Shyamala Senthil -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள். Jassi Aarif -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)
#SUஇதில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்துகின்றது. Jegadhambal N -
* மொச்சை மசாலா * (mocchai masala recipe in tamil)
#SSமொச்சையில், புரதம், நார்ச்சத்து, மினரல்ஸ் அதிகம் உள்ளது.இது இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)