சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கேரட் பீன்ஸ் குடைமிளகாய் பச்சை மிளகாய் வெங்காயம் வகைகளில் நன்றாக பொடிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி இவை துருவிக் கொள்ளவும்.கீன்வாவை அலசி வடிய வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு,சீரகம் இவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் காய்கறிகளை போட்டு வதக்கவும்.கடைசியாக வடிகட்டிய கீன்வாவை போடவும்.
- 4
இப்பொழுது அதை விரட்டி விட்டு மூன்று கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.
- 5
இப்பொழுது கீன்வா வெந்து உப்புமா பதத்திற்கு வந்துருக்கும்.இந்த காய்கறிகள் கீன்வா உப்புமா உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது. இது நோய், ரத்த அழுத்தம் இவற்றிற்கு ஏதுவான உணவு.
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (3)