தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்

Hameed Nooh @cook_13961642
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல்.
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல்.
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்ன் கெர்னல்களை வேக வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வற்றல் கறிவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு அரை நிமிடம் தாளிக்கவும்.
- 3
பின்பு அத்துடன் வேகவைத்த தேங்காய் துருவல் உப்பு போட்டு நன்கு பிரட்டவும்.
- 4
அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சை சாற்றை பிழியவும். சுவையான ஸ்வீட் கார்ன் சுண்டல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10416015



கமெண்ட்