பன்னீர் 65

Priya Sarath
Priya Sarath @cook_16896603
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம் பன்னீர்
  2. சிறிது உப்பு
  3. 1 தேக்கரண்டி மிளகு தூள்
  4. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  5. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  6. 100 கிராம் சோள மாவு
  7. 50 கிராம் அரிசி மாவு
  8. 2 மேசைக்கரண்டிநறுக்கிய வெங்காயம்
  9. 1 மேசைக்கரண்டிநசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் பன்னீர் க்யூப்ஸ், 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1tsp மிளகு தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1 டீஸ்பூன் சோள மாவு மற்றும் அரிசி மாவு சேர்க்கவும்.

  2. 2

    பன்னீரை எண்ணெயில் வறுக்கவும்.

  3. 3

    ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சிறிது கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் 2 மேசைக்கரண்டி

  4. 4

    இடித்து நசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் சேர்த்து வறுத்த பன்னீர் சேர்க்கவும்.

  5. 5

    இதை 2 நிமிடங்கள் வதக்கி சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priya Sarath
Priya Sarath @cook_16896603
அன்று

Similar Recipes