வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை சன்னமாக வெட்டவும்.
- 2
பின் அதற்கு தேவையான மாவை கலக்கவும்.மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- 3
பின் எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் வாழைக்காயை அதில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்....
- 4
சுட சுட சுவையான பஜ்ஜி ready.....
- 5
குறிப்பு: கடையில் விற்கும் பஜ்ஜி மாவும் உபயோகிக்கலாம்....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15705708





கமெண்ட்