வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை சன்னமாக வெட்டவும்.
- 2
பின் அதற்கு தேவையான மாவை கலக்கவும்.மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- 3
பின் எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் வாழைக்காயை அதில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்....
- 4
சுட சுட சுவையான பஜ்ஜி ready.....
- 5
குறிப்பு: கடையில் விற்கும் பஜ்ஜி மாவும் உபயோகிக்கலாம்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டீ கடை ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)
#nutrient3 #family #goldenapron3 (வாழைக்காய் மற்றும் வெங்காயம் நார் சத்து நிறைந்தது, கற்பூரவல்லி இரும்பு சத்து நிறைந்தது ) இந்த பஜ்ஜி ய செஞ்சு தட்டுல வச்சப்போ பாமிலியோட பீச் கு போனதுதான் ஞாபகத்துக்கு வருது Soulful recipes (Shamini Arun)
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15705708
கமெண்ட்