சோயா பல்ஸ் வறுவல்(soya fry recipe in tamil)

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4

சோயா பல்ஸ் வறுவல்(soya fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 10-15சோயா -
  2. 1/2 கப்கடலை maavu-
  3. 1/4 கப்அரிசி மாவு
  4. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் -
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    சோயா வை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்பு நான் கழுவி நன் பிழிந்து கொள்ளவும்.

  3. 3

    அதில் மேலே கொடுத்த அனைத்தையும் சிறிது நீர் தெளித்து விழுதாக பிசையவும்....பின்பு சோயா வை அதில் போட்டு 10 நிமிடம் ஊற விடவும்.

  4. 4

    பின்பு எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
prabhavathi- vidhula
அன்று

Similar Recipes