வெங்காய தூள் பஜ்ஜி(onion bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை, பச்சைமிளகாய்,கொத்தமல்லி யுடன் தேவையான உப்பு சேர்க்கவும்
- 2
பின்னர் பஜ்ஜி மிக்ஸ் சேர்த்து நன்கு கலந்த பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பின்னர் எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக வெங்காய கலவையை எண்ணெயில் சேர்க்கவும்
- 4
பின்னர் பொன்னிறமாக மாறியவுடன் எண்ணெயை விட்டு வெளியே எடுத்தவுடன் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெங்காய பஜ்ஜி.தீடீர் விருந்தினர் வந்ததாலும் மிகவும் சுலபமாக டீ உடன் பரிமாற செய்யும் ஸ்னாக்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar -
-
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
-
குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)
#CF3வித்தியாசமான சுவையில் குடைமிளகாய் பஜ்ஜி.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
பஜ்ஜி என்றாலே டீ, காஃபி உடன் சூப்பர் காம்பினேஷன் தான். அதிலும் வெங்காய பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எல்லா டீக்கடைகளிலும்கிடைக்கும். #Thechefstory #ATW1 punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15694105
கமெண்ட்