சமையல் குறிப்புகள்
- 1
மிளகு சீரகம் தனியா கடலைப்பருப்பு உளுந்து மிளகாய் போன்றவற்றை வறுக்கவும்
- 2
அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்
- 4
புளிக்கரைசல் அரைத்த விழுது மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 5
ஒரு துண்டு வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது இறக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15859137


















கமெண்ட் (6)