சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்து பின்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை தாளிக்கவும்
- 3
பின்பு தேங்காயை சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்
- 4
கடைசியாக சாதத்தை கலக்கி நன்றாக ஐந்து நிமிடம் வேகவைத்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16838085










கமெண்ட்