அவரைக்காய் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
பூண்டு இடித்து சேர்க்கவும்
- 3
அவரை காய் யை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்
- 5
நீர் விடாமல் எண்ணெயிலேயே நன்கு அவரை காய் வேகும் வரை வதக்கவும்
- 6
நன்கு வெந்ததும் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10044867




கமெண்ட்