சமையல் குறிப்புகள்
- 1
ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட்டை பொடித்து கொள்ளவும்
- 2
முதலில் நெய்யில் முந்திரியை வறுக்கவும்.
முந்திரியை எடுத்து விட்டு அதில் தேங்காயை சேர்த்து 7 நிமிடம் வதக்கவும். - 3
பிறகு ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் மற்றும் பரவுன் சுகர், பாதி பொடித்த பிஸ்தா, மற்றும் உப்பை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். வறுத்த முந்திரியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்
நன்கு சுருள கிளறி ஒரு தட்டில் ஊற்றி சமப்படுத்தவும். - 4
மேலும் மீதி உள்ள பொடித்த பிஸ்தாவை மேலே தூவி, வேண்டிய வடிவில் கட் செய்யவும். பறிமாறும் தட்டில் பர்பியை மாற்றி விட்டு பிஸ்தா ப்ளேக்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
- 5
சுவையான ஹட் அன்ட் சீக் பிஸ்தா ப்ளேவர் தேங்காய் பர்பி ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10240458





கமெண்ட்