பீன்ஸ் கேரட் புட்டு
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10253673
கேரட் பீன்ஸ் வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பீன்ஸ் கேரட் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்
தண்ணீர் விட்டு வேக விடவும்
வெந்ததும் பொட்டுக்கடலை போடி சேர்த்து இறக்கவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்