#சுதேசி உணவு

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் இட்டு இலேசாக தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த மாவை மூன்று பங்காக பிரித்து இரண்டு பங்கில் மட்டும் ஆரஞ்சு மற்றும் பச்சை ஃபுட் கலர் சேர்க்கவும்.
- 4
புட் கலரை நன்கு கலக்கி ஒரு கலவையை கலர் சேர்க்காமல் அப்படியே வைக்கவும்.
- 5
ஒரு கனமான வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து திக்கான பாகு செய்யவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் நெய் கலந்து சூடானதும் மாவுக்கலவையை பால் பாக்கெட்டில் நிரப்பி நுனியை வெட்டி ஜாங்கிரிகளாக பிழிந்து பாகில் போட்டு புரட்டி எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
காரா பூந்தி (Kaara poonthi recipe in tamil)
#arusuvai2இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஸ்னாக்ஸ் காரா பூந்தி. Aparna Raja -
-
அரிசி மாவு மூவர்ண புட்டு (Arisi maavu moovarna puttu recipe in tamil)
#Steamபுட்டு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் இந்தப் புட்டு தனி ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் புட்டுடன் தேசிய பற்றையும் சேர்த்து ஊட்டலாம் Meena Meena -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
ஸ்பைஸி ஆனியன் ரிங்ஸ் (Spicy onion rings recipe in tamil)
#arusuvai2#goldenapron3 Aishwarya Veerakesari -
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10255785
கமெண்ட்