அரைச்சுவிட்ட சாம்பார் (Arachi Vitta Sambar Recipe in tamil)

K's Kitchen-karuna Pooja @cook_16666342
அரைச்சுவிட்ட சாம்பார் (Arachi Vitta Sambar Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பட்டை, சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்....
- 2
ஆறிய பின் தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்
- 3
துவரம் பருப்பை, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வேகவிடவும்
- 4
பருப்பு நன்கு வெந்த பின்பு அரைத்த விழுது சேர்த்து உப்புடன், கொதிக்க விட்டு
- 5
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து பருப்புடன் சேர்த்து இறக்கவும்.. மல்லித்தழை தூவி பரிமாறவும்....
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10944634














கமெண்ட்