வெஜிடபிள் ரவா கிச்சடி (Veg Rava Kichidi Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.
- 2
ரவையை வறுக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய், நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
- 6
தண்ணீர் கொதித்ததும் ரவையைச் சேர்த்து கிளறவும்.
- 7
கிச்சடி வெந்ததும் இறக்கி சர்க்கரை அல்லது தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா பாத் (Rava bath recipe in tamil)
1)காலை உணவிற்கு மிகவும் சிறந்தது.2) காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகரிக்கும்.#myfirstrecipe Lathamithra -
-
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
ரவா உப்மா
வேகமான சிற்றுண்டி-ரவா உப்புமா எளிமையான சிற்ற்ண்டி.இது தென்னிந்தியாவில் பிரபலமானது.வறுத்த ரவையை கொண்டு செய்யப்படுகிறது.பல பெயர்கள் உண்டு உப்புமாவு,உப்மா,உப்பிந்தி,உப்பீட் Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
-
-
இதய வடிவில்,*ரவா கிச்சடி*(rava kichdi recipe in tamil)
#HHஇந்த தினத்தின் ஸ்பெஷல், ஒருவருக்கு ஒருவர் செலுத்துகின்ற அன்பின் வெளிப்பாடு. எனவே அனைவருக்குமே இந்த தினம் முக்கியமான தினமாகும். Jegadhambal N -
-
-
* ரவா கிச்சடி *(rava kichdi recipe in tamil)
#birthday3உப்புமா என்றால் சாதாரணமாக யாருக்கும் பிடிக்காது.அதையே சற்று வித்தியாசமாக, செய்தால் அனைவருக்கும் பிடிக்கும்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
-
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10941865
கமெண்ட்