பேரிச்சம்பழ அல்வா (peritcham Alwa Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
பேரிச்சம் பழத்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊற வைத்த பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த விழுதை கடாயில் போட்டு அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கிண்டவும்
- 4
இரண்டையும் சேர்த்து கிண்டி கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் வற்றி கெட்டியான பதம் வர ஆரம்பிக்கும் அப்போது நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்
- 5
கடைசியாக சுருண்டு வரும் போது அதில் நறுக்கிய பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டவும்
- 6
நெய்தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்
- 7
நன்றாக ஆறிய பிறகு எடுத்து பறிமாறவும்... சத்தான பேரிச்சம் பழ அல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
-
-
-
-
-
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
-
ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)
பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
-
-
-
-
வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
#walnuts Vaishnavi @ DroolSome -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10941561
கமெண்ட்