பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)

#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்
பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் .
பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)
#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்
பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் .
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி பருப்பை வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்
- 2
கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஊற வைத்த முந்திரி பருப்பு மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் மீதி எண்ணெய் சேர்த்து சீரகம், தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
அதனுடன் மிளகாய் தூள்,மல்லி பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 5
பின்னர் இதில் குங்குமபூ,பனீர் மற்றும் பால் சேர்க்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
- 6
பன்னீர் கிரேவி கெட்டியாக ஆனதும் கஸுரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
Similar Recipes
More Recipes
- பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
- பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
- #மேற்குவங்காளம்பட்டிஷப்டா பிதா(Patishapta Pitha recipe in tamil)
- பாலக் பன்னீர் (palak Paneer Recipe in Tamil)
- பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)




கமெண்ட்