குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#ரவை ரெசிபிஸ்
காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம்.

#ரவை ரெசிபிஸ்
காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம்.

மேலும் படிக்க

ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#ரவை ரெசிபிஸ்
காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம்.

#ரவை ரெசிபிஸ்
காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1 கப் ரவை
  • 4பிரட் துண்டுகள்
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1/2 கப் தயிர்
  • 1டீஸ்பூன் உப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 குடைமிளகாய்
  • 1 பச்சை மிளகாய்
  • சிறிது கொத்தமல்லி இலை
  • 1டீஸ்பூன் கடுகு
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மிக்சியில் ரவை, பிரட், அரிசி மாவு மற்றும் தயிர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

    ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து காய்கறிகள் சேர்த்து லேசாக வதக்கவும்

    ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதக்கியதை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்

  5. 5

    தோசை கல் காய்ந்ததும் கனமான ஊத்தப்பங்களாக தேய்த்து கொள்ளவும்

    ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மேலே எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்

    ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
26 நவம்பர் 2019 10:12 அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா காய்கறி Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவை பிஸ்கட் (Ravai Biscuit Recipe in Tamil)
  2. ரவா பம்ப்கின்ஸ் (Rava Laddu Pumkins Recipe in Tamil)
  3. பிங்க் ரவை ஹல்வா (Pink Ravai Halwa Recipe in tamil)
  4. தயிர் தோசை (Thayir Dosai Recipe in Tamil)
  5. பஸ்பூஷா (எகிப்து நாட்டு டெசர்ட் - செய்முறை குக்கரில்) baspoosa Recipe in Tamil)
  1. தயிர் பட்டன்ஸ் (Thayir buttons Recipe in Tamil)
  2. ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
  3. ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
  4. பூரணபோளி (Poorna Poli Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11017454
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close