தயிர் பட்டன்ஸ் (Thayir buttons Recipe in Tamil)

தயிர் பட்டன்ஸ் (Thayir buttons Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு ஒரு கப் தயிர் மற்றும் ஒரு கப் அரிசிமாவு எடுத்து கொள்ள வேண்டும்.தயிரை நன்றாகக் கடைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது தயிருடன் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கும் தயிரை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- 4
தயிர் நன்றாக கொதித்தவுடன் வைத்திருக்கும் அரிசி மாவை அதனோடு சேர்த்து பின்பு பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். (இப்படி செய்யும்போது அரிசிமாவை கிளற கூடாது அப்படியே வைத்து விடவேண்டும்.)
- 5
இரண்டு நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்றாக கிளற வேண்டும் என்பதை ஆஃப் செய்ய வேண்டும். இப்பொழுது இதை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுக்கவும். பின்பு சிறிய வட்ட வடிவில் இதை செய்ய வேண்டும்.
- 6
இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் சூடானதும் வைத்திருக்கும் வைத்திருக்கும் மாவை அதனுள் போட்டு பொரிக்க வேண்டும்.
- 7
சுவையான தயிர் பட்டன்ஸ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan -
-
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
கறிவேப்பிலை முறுக்கு - சத்தான குழந்தைகளுக்கான முறுக்கு (Karuveppilai murukku recipe in tamil)
#skvdiwali #kids1 Mathi Daksh -
-
-
-
தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)
#goldenapron3கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
-
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani -
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
-
-
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
More Recipes
கமெண்ட்