குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil)

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
ஓசூர்

#வெங்காயம் .. நண்பர்கள் அல்லது உறவினர்கள் வந்தால் சுலபமாகவும், சீக்கிறமாவும் , அடிக்கடி பக்கோடா சாப்பிட்டு சளித்து போன நாக்கிற்கு சுவையான ஸ்னாக்ஸ்.

#வெங்காயம் .. நண்பர்கள் அல்லது உறவினர்கள் வந்தால் சுலபமாகவும், சீக்கிறமாவும் , அடிக்கடி பக்கோடா சாப்பிட்டு சளித்து போன நாக்கிற்கு சுவையான ஸ்னாக்ஸ்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 நபர்கள்
  1. 2 வெங்காயம்
  2. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  3. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1 ஸ்பூன் அரிசிமாவு
  5. 2 ஸ்பூன் மைதா
  6. 2 ஸ்பூன் சோளமாவு
  7. 1டீஸ்பூன் உப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய் பொறிக்க
  9. 4 ஸ்பூன் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை படத்தில் காட்டியவாறு தோள்களை நீக்கிக்கொள்ளவும்.

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயத்தின் நடுப்பகுதியில் கத்தியினால் கீரவும். முழுமையாக கீராமல் 3/4 பாகம் வரை கீரவும் (படத்தில் காட்டிய அளவிற்கு கீரவும்).

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எட்டக கீரிகொள்ள வேண்டும் (படத்தை பார்க்கவும்)

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, அரிசிமாவு, மைதா ஆகியவற்றை நன்கு கலந்துகொள்ளவும்.

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நாம் கலந்துவைத்துள்ள கலவையுடன் வெங்காயத்திஇன் உள்ள அனைத்து பகுதியில் படுமாறு சேர்த்துக்கொள்ளவும்

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் அதனை எடுத்து நாம் கலக்கி வைத்துள்ள சோளமாவு கலவையில் தோய்த்து எடுக்கவும்.

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வழிமுறை 6,7 இன்னும் ஒரு முறை செய்யவும்.

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    எண்ணையை காய்த்துக்கொண்டு, பின்பு நாம் செய்து வைத்துள்ள வெங்காயத்தை எண்ணையில் பொரிக்கவும். இருபக்கத்திலும் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சிறிய பாத்திரத்தை பயன்படுத்தினால் எண்ணையை சேமிக்கலாம். அடுப்பில் தீயினை அதிகமாக வைக்கக்கூடாது.

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சிறிய வெங்காயத்தை பயன்படுத்தினால் சுவை அதிகமாக இருக்கும். இப்போது சுவையான ப்ளூமிங் கிரிஸ்பி ஆனியன் தயார்.

    ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
16 நவம்பர் 2019 16:51 அன்று
ஓசூர்

கமெண்ட் (2)

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
23 நவம்பர் 2019 04:55
Thanks you ma
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
  2. பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
  3. வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
  4. வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
  5. ஆனியன் பொடி ஊத்தாப்பம் (Onion Podi Uthapam Recipe in tamil)
  1. உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
  2. வெங்காய பக்கோடா (vengaya Pakooda Recipe in Tamil)
  3. பெங்காலி மால்புவா (Bengali Malpuva Recipe in Tamil)
  4. பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11035604
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close