வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)

வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரிந்த வெங்காயம் தக்காளி வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்
- 2
பின் தேங்காய் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்
- 3
எல்லாம் வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சூடு ஆறின பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
இரண்டு முட்டைகளை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி விழுது களை சேர்க்க வேண்டும்
- 6
இரண்டு டம்ளர் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
- 7
பின் முட்டைகளை நான்கு துண்டுகளாக அறிந்து குருமாவில் சேர்க்கவேண்டும்
- 8
எல்லாம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். சுவையான முட்டை குருமா தயார். மேலே கஸ்தூரி மேத்தி தூவவேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ஷாகி தகி பனீர் (Shagi Thahi paneer Recipe in tamil)
#தயிர் ரெசிபி. ஷாகி தகி பன்னீர் ஒரு அரச உணவு ஆகும்.மன்னர்கள் வீட்டில் மட்டும் அக்காலத்தில் சமைக்கப்பட்ட இந்த உணவு இப்பொழுது எல்லோருக்கும் பரீட்சயம் ஆகிவிட்டது. Santhi Chowthri -
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
-
-
-
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- ஆனியன் பொடி ஊத்தாப்பம் (Onion Podi Uthapam Recipe in tamil)
கமெண்ட்