வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து கொள்ள வேண்டும்
- 2
பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
வதக்கிய கலவையை தோசைமாவு உப்புடன் சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும்
- 4
பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பணியாரக் குழியில் மாவை ஊற்ற வேண்டும்
- 5
தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்
- 6
பணியாரம் கீழ்ப்புறம் வெந்த பிறகு திருப்பிப் போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- 7
சுவையான வெங்காயம் பணியாரம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
-
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
-
செம்பருத்தி தோசை
#nutritionசித்த மருத்துவத்தில் செம்பருத்தி பூவை "தங்க பஸ்பம் " என்று அழைப்பர். முகம் பளபளப்பாக உதவுகிறது. வெறும் வயிற்றில் செம்பருத்தி பூவை சாப்பிட்டால் தோல் வறட்சியை சரி செய்யும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. முடி அடர்த்தியாக வளர பயன்படும்.m p karpagambiga
-
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
-
ஆனியன் சந்தகம்(onion santhagam recipe in tamil)
#made3காலை பொதுவாக ஆவியில வேகவைத்த உணவை காலை நேரம் உணவாக உட்கொள்ளுவது நமது உடலுக்கு ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
-
-
-
முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்Priya ArunKannan
-
-
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- ஆனியன் பொடி ஊத்தாப்பம் (Onion Podi Uthapam Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11034541
கமெண்ட்