குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#வெங்காயம்

#வெங்காயம்

மேலும் படிக்க

வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#வெங்காயம்

#வெங்காயம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2வெங்காயம்-(வட்டமாக கட் பண்ணவும்)
  2. 250 கிராம்சிக்கன்-
  3. 1/2 கப்சீஸ்-
  4. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது-
  5. 2உருளை கிழங்கு-(வேகவைத்து மசித்தது)
  6. 1 டீஸ்பூன்மிளகு தூள்-
  7. 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்-
  8. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா-
  9. தேவைக்கேற்பஉப்பு-
  10. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்-
  11. சிறிதளவுமல்லி இலை-
  12. 1/2 கப்பிரேட் தூள்-
  13. 1/2 கப்கார்ன் பளேக்ஸ் தூள்-
  14. 2 டீஸ்பூன்சோள மாவு-
  15. எண்ணெய்-பொரித்து எடுக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து,பின் லேசாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    உருளை கிழங்கை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, மசித்து கொள்ளவும்.

  3. 3

    பின் மசித்த உருளை கிழங்கு, சிக்கன்,மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா,மல்லி இலை மற்றும் சீஸ் சேர்த்து கிளறி கொள்ளவும்.

    வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வட்டமாக வெட்டிய வெங்காயத்தில் சிக்கன் கலவையை ஓரமாக வைத்து சிறிய வட்டமாக இருக்கும் வெங்காயம் உள்ளே வைக்கவும்.

    வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சோள மாவில் தோய்த்து, பின் முட்டையில் முக்கி,பின்பு பிரேட் மற்றும் சோளம் தூளில் பிரட்டி எடுக்கவும்.

    வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    10 நிமிடம் பிரீஸறில் வைக்கவும்.

  7. 7

    பின் எண்ணெயில் பொரித்த எடுத்து,சாஸ் வைத்து பரிமாறவும்.

    வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
19 நவம்பர் 2019 12:11 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
  2. கூட்டாஞ்சோறு (Kootan Soru Recipe in Tamil)
  3. சின்ன வெங்காயம் கத்தரிக்காய் காரக்குழம்பு (Kaara kulambu Recipe in Tamil)
  4. சிம்பிள் ரவா கிச்சடி
  5. ஆனியன் காலிஃளார் பொடிமாஸ் (Onion Cauliflower Podimass Recipe in tamil)
  1. கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
  2. (Bengali Begun Bhaja Recipe in Tamil) கத்திரிக்காய் வறுவல் 😜. மேற்கு வங்காளம்
  3. ஆனியன் காலிஃளார் பொடிமாஸ் (Onion Cauliflower Podimass Recipe in tamil)
  4. இன்ஸ்டன்ட் ரவா தோசை (Instant Rava Dosa Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11051383
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close