இறால் ஆலு கிரேவி (Iraal Aloo Gravy Recipe in Tamil)

Pavumidha @cook_13801083
இறால் ஆலு கிரேவி (Iraal Aloo Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து கிளறவும்
- 2
பின்னர் தக்காளி சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறவும். இதில் இறால் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து கொள்ளவும்
- 3
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி இட்டு வேக விடவும்.10-15 நிமிடம் பின்னர் தேங்காய் பால் ஊற்றி மிளகு சீரகம் சேர்த்து கிளறவும்
- 4
சிறிது கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.சுவையான காரமான இறால் ஆலு கிரேவி தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11063168









கமெண்ட்