குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#ரவைரெசிப்பீஸ்

#ரவைரெசிப்பீஸ்

மேலும் படிக்க

ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#ரவைரெசிப்பீஸ்

#ரவைரெசிப்பீஸ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4 டேபிள் ஸ்பூன் ரவை
  2. 500 மில்லி பால்
  3. 1 கப் சர்க்கரை அல்லது மில்க் மெய்ட்
  4. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  5. 2 டேபிள் ஸ்பூன் பொடித்த முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் ரவை சேர்த்து அடி பிடிக்காமல் காய்ச்சவும்.

    ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொடித்த முந்திரி மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும்.

  4. 4

    திக் ஆகும் வரை கிளறி, பின் அதில் மில்க் மெய்ட் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

    ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சூடு குறைந்தது ஸ்மூத்தாக(பேஸ்ட் போல) ப்ளேன்ட் செய்து 1 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.

  6. 6

    1 மணி நேரம் பிரீஸரியில் வைத்து,மறுபடியும் ப்ளேன்ட் செய்து,ஒரு ஏற்டயிட் பாக்ஸில் 6 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.(மூன்று முறை ப்ளேன்ட் செய்தால் கிரீமியாக இருக்கும்)

    ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் ஸ்கூப் செய்து அலங்கரித்து பரிமாறவும்

    ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
26 நவம்பர் 2019 13:20 அன்று

Top Search in

  1. 5th for cream

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரவை பிஸ்கட் (Ravai Biscuit Recipe in Tamil)
  2. ரவா பம்ப்கின்ஸ் (Rava Laddu Pumkins Recipe in Tamil)
  3. பிங்க் ரவை ஹல்வா (Pink Ravai Halwa Recipe in tamil)
  4. தயிர் தோசை (Thayir Dosai Recipe in Tamil)
  5. பஸ்பூஷா (எகிப்து நாட்டு டெசர்ட் - செய்முறை குக்கரில்) baspoosa Recipe in Tamil)
  1. ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
  2. பூரணபோளி (Poorna Poli Recipe in Tamil)
  3. ரவா பம்ப்கின்ஸ் (Rava Laddu Pumkins Recipe in Tamil)
  4. மேகி சா (Maggi Sha Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11092133
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close