குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil)

Yasmeen Mansur
Yasmeen Mansur @cook_19727112
Mumbai

சேனைகிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அதை நீரில் போட்டு கலுவி வடிகட்டி கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் சிறிது புளி கரைசல் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து
அரை பதத்துக்கு வேகவைக்கவும். பிறகு வடிகட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில். கடுகு, பட்டைமிளகாய் சேர்த்து வெங்காயம், சோம்பு சேர்த்து வதக்கவும் .
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேகவைத்த சேனை கிழங்கை வடை பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும்.
கடாயில் ஏற்கனவே தாளித்து வைத்த
வெங்காயம் உடன் சேர்த்துபிரட்டி பரிமாறவும்.. #chefdeena

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 min
5   பேர்
  • 1/2kgசேனைகிழங்கு
  • 1 சிட்டிகைமஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 2பட்டைமிளகாய்
  • 1வெங்காயம்
  • 1கடுகு
  • சிறிது உப்பு
  • தேவைக்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 min
  1. 1

    சேனை கிழங்கை துண்டுகளாக நறுக்கி கழுவி அதை
    கொதிக்கும் நீரில் சேர்த்து அரைபதத்துக்கு வேகவைக்கவும்.

    விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை வடிகட்டி. எண்ணெய்யில் வடை பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு பட்டைமிளகாய் வதக்கி சோம்பு வெங்காயம் வதக்கி அதில் வறுத்த சேனை கிழங்கை சேர்த்து வதக்கி இறக்கி பரிமாறவும்.

    விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Yasmeen Mansur
Yasmeen Mansur @cook_19727112
17 டிசம்பர் 2019 04:20 அன்று
Mumbai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Elephant Yam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
  2. சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
  3. பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
  4. மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
  5. சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
  1. டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil)
  2. ஐயப்பன் கோயில் அரவணை பாயாசம் (Aravanai Payasam Recipe in Tamil)
  3. முருங்கைக்கீரை முட்டை பொரியல் (murungai muttai poriyal Recipe in tamil)
  4. குழந்தைகளுக்கான மினி பூரி (mini Poori Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11218027
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close