குழந்தைகளுக்கான மினி பூரி (mini Poori Recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
குழந்தைகளுக்கான மினி பூரி (mini Poori Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் பின்பு அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சப்பாத்தி கட்டையில் வைத்து சிறிது சிறிது வட்டவடிவில் இதை எடுக்க வேண்டும்.
- 2
ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து அதில் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 3
சுவையான மினி பூரி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
-
மொறுமொறுப்பான மலபார் பூரி (Malabar poori recipe in tamil)
கோதுமையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.தோலை மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் வைக்கிறது.முகப்பருக்கள்வராமல் தடுக்கிறது.என்றும் இளமையாக இருக்க உதவுகிறது. #kerala mercy giruba -
சூப்பர் பூரி(poori recipe in tamil)
#ilovecookingசுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும். cook with viji -
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara
More Recipes
- உளுந்தங்களி (ulunthagali Recipe in Tamil)
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11220141
கமெண்ட்