குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251

#chefdeena
#kulambu
செட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.

#chefdeena
#kulambu
செட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.

மேலும் படிக்க

தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251

#chefdeena
#kulambu
செட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.

#chefdeena
#kulambu
செட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2தக்காளி
  • 1வெங்காயம்
  • எலுமிச்சை அளவுபுளி சிறிய
  • 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  • 2ஸ்பூன்குழம்பு தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
  • தளிக கடுகு உளுந்து வெந்தயம்
  • தேவையான அளவுகருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் உளுந்து தலா பொடிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உளுந்து வெந்தயம் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புளியை ஊற வைக்கவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து வெந்தயம் சேர்த்து வத்கவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வத்கவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிது உபபு சேர்க்கவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளி மசியும் வறை வதக்கவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் மிளகாய் தூள் மஞ்சள் தூள் குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக எண்ணெய் பிரியும் வரை வத்கவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின்னர் கரைத்த புளியை உற்றவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    நன்றாக கொதிக்க விடவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    இறக்கும் முன் பொடி செய்த வெந்தயம் மற்றும் உளுந்து பொடியை சேர்த்து சிறிய தீயில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்க விடவும்.

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    குழம்பு தயார்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    சூடான சாதம் அல்லது இட்லி உடன் பரிமாவும்

    தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251
17 டிசம்பர் 2019 07:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato Venthaya Kulambu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
  2. சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
  3. பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
  4. மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
  5. சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
  1.   டூ இன் ஒன் ராகி சேமியா (Ragi semiya Recipe in Tamil)
  2. முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
  3. அக்கார வடிசல் (akkara vadisal Recipe in Tamil)
  4. முருங்கைக்கீரை சுண்டல் (murungai keerai sundal Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11220605
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close