குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#ஆரோக்கியஉணவு

முடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.
இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 கப் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை
  • 1/2 கப் பச்சரிசி
  • 1/2 கப் புழுங்கலரிசி
  • 1/2 தேக்கரண்டி மிளகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்சி ஜாரில் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை, மிளகு, சீரகம், ஊற வைத்த அரிசி சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவை தோசைக்கல்லில் அடையாக ஊற்றி சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

  4. 4

    விரும்பிய சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

    முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
23 டிசம்பர் 2019 04:51 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முடக்கத்தான் கீரை Adai

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba                                            
  2. சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
  3. ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
  4. வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
  5. ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
  1. சாமை வெஜ் கார் பனியாரம் (Samai Veg Kaara Paniyaram Recipe in tamil)
  2. ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
  3. தூதுவளைச் சோறு (Thoothuvalai Soru Recipe in Tamil)
  4. மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை சூப் (thoothuvalai soup recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11256576
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close