மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை சூப் (thoothuvalai soup recipe in Tamil)

susila subramanian
susila subramanian @cook_19723336

மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை சூப் (thoothuvalai soup recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப்தூதுவளை இழை
  2. 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம்
  3. 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  4. 1/2 டேபிள் ஸ்பூன் மல்லிவிதை
  5. 4பூண்டு
  6. சிறு துண்டு இஞ்சி
  7. தேவைக்குஏற்ப.உப்பு
  8. 1/2 டேபிள் ஸ்பூன் பசு நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீரகம், மிளகு மற்றும் மல்லிவிதையை எண்ணெய் எதும் சேர்க்காமல் வருது வைக்கவும் பிறகு அதே பாத்திரத்தில் நெய் விட்டு தூதுவளையிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    அடுத்து வறுத்த சீராக மிளகு மல்லி மற்றும் தூதுவளை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து உப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

  4. 4

    இருமல் சளிக்கு சிறந்த மருந்து இந்த சூப்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
susila subramanian
susila subramanian @cook_19723336
அன்று

Similar Recipes