குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சோன் பப்டி (Soan papti Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சோன் பப்டி (Soan papti Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சோன் பப்டி (Soan papti Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# 2019
சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடித்தமான ஸ்வீட் முயற்சி செய்யறபோது எல்லாம் நன்றாக வந்ததே இல்லை சரி என்று கொஞ்சம் நாள் விட்டுட்டேன் பின் மீண்டும் 21_12_19 அன்று எனது மகனின் பிறந்த நாள் முன்னிட்டு முயற்சி செய்து பார்த்தேன் சூப்பர் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் சுமார் என்று சொல்வதற்கு இல்லாமல் ஓரளவிற்கு நன்றாகவே வந்ததும் கரைட்டான பீஸ் வரவில்லை மற்றபடி டேஸ்ட் எல்லாம் நன்றாக இருந்தது மற்றவர்களின் பாராட்டையும் பெற்று தந்தது

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
12 பரிமாறுவது
  • 1/2கப் மைதா
  • 1/2கப் கடலைமாவு
  • 1கப் சர்க்கரை
  • 1/2ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  • 1ஸ்பூன் லிக்விட் குளுகோஸ்
  • 3/4கப் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அடி கணமான வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் மைதா மற்றும் கடலைமாவு ஐ வாசனை வர வறுத்து எடுக்கவும்

  2. 2

    சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் ஏலத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    கம்பி பதம் வந்ததும் சிறிது பாகை தண்ணீரில் போட்டு கைகளில் எடுத்து உருட்ட வந்தால் பதம் ரெடி

  4. 4

    அப்போது சிறிது தண்ணீரில் லிக்விட் குளுகோஸ் ஐ சேர்த்து நன்கு கரைத்து ஊற்றவும்

  5. 5

    இப்போது பாகு மஞ்சள் நிறத்தில் இருக்கும்

  6. 6

    தொடர்ந்து சற்று கணமான வாணலியில் மீதமுள்ள நெய் விட்டு சுடச்சுட இந்த பாகை கொட்டி கிளறவும்

  7. 7

    சிறிது நேரத்தில் தேன் கலரில் பந்து போல் சுருண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள மைதா மற்றும் கடலைமாவு ஐ சிறிது சிறிதாக சேர்த்து வேகமாக கிளறவும்

  8. 8

    உடனே நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்

  9. 9

    நன்கு ஆறியதும் துண்டுகள் போடவும்

    சோன் பப்டி (Soan papti Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சோன் பப்டி (Soan papti Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சோன் பப்டி (Soan papti Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சர்க்கரை இரண்டு கம்பி பதத்தில் வந்ததும் மீதமுள்ள செய்முறையை செய்யவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudha Rani
Sudha Rani @cook_16814003
06 ஜனவரி 2020 13:32 அன்று
Coimbatore
house wife
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வல்லாரை துவையல்    (Vallarai THuvaiyal Recipe in tamil)                           
  2. மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)
  3. பாசிப்பருப்பு டிபன் சாம்பார் (paasiparupu tiffen sambar Recipe in Tamil)
  4. சோற்றுக் கற்றாழை ஜூஸ் (Sotru katralai juice Recipe in Tamil)
  5. மாம்பழம் தேங்காய் ரோல் (mango thengai roll Recipe in Tamil)
  1. மரவள்ளி கிழங்கு ஸ்வீட் கட்லெட் (maravalli kilangu Sweet Cultet Recipe in Tamil)
  2. பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
  3. வல்லாரை துவையல்    (Vallarai THuvaiyal Recipe in tamil)                           
  4. ரசமலாய் கேக் (Rasamalai Cake Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11337788
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close