வல்லாரை துவையல் (Vallarai THuvaiyal Recipe in tamil)

Manjula Sivakumar @Manjupkt
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். #Chefdeena
வல்லாரை துவையல் (Vallarai THuvaiyal Recipe in tamil)
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். #Chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதில் உளுந்து, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, வல்லாரை, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வதக்கிய வல்லாரை ஆறியவுடன் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, சீரகம், கா.மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் அரைத்து வைத்துள்ள துவையலை சேர்த்து நன்கு வதக்கி அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் பெருங்காய தூள் சேர்த்து உண்ணலாம்.
- 3
இட்லி, தோசை, தயிர் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைடிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வல்லாரை கீரை துவையல்
வல்லாரை கீரை மிகவும் சத்து நிறைந்த உணவு வகை..என் அம்மாவின் பாரம்பரிய உணவு ❤️ Sudha Rajendran -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)
#srகுழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. வல்லாரைக் கீரை ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்த உணவாகும் .அதை நாம் பொரியலாகவோ அல்லது சட்னியாகவோ செய்து கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். சூப் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள். Gowri's kitchen -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. மஞ்சுளா வெங்கடேசன் -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
# chutneyவல்லாரை ஞாபக சக்தி அதிகரிக்கும் ..ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. Tamil Bakya -
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
வல்லாரை கீரையின் பயன்கள்வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.வரகு அரிசியின் பயன்கள்சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும் #chefdeena Manjula Sivakumar -
பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒSubbulakshmi -
வல்லாரை ரசம் (Vallarai rasam recipe in tamil)
மிளகு பூண்டு மிளகாய் சீரகம் வல்லாரை மிக்ஸியில் அடித்து தக்காளி சேர்த்து புளித்தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் கலந்து கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
வல்லாரை க்கீரை கூட்டு (Vallaarakeerai kootu recipe in tamil)
வல்லாரை க்கீரை பொடியாக வெட்டவும். வெங்காயம் பொடியாக வெட்டி 5பூண்டு பல்,பாசிபருப்பு 50கிராம் போட்டு வேகவிடவும் ஒSubbulakshmi -
-
-
-
உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
Sudharani // OS KITCHEN -
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
#jan2Keeraiகீரை வகைகளில் ஒன்று வல்லாரைக் கீரை இது மிகவும் ஞாபகசக்தி தரவல்லது வளரும் குழந்தைகளுக்கு இதை நாம் அடிக்கடி செய்து கொடுத்தால் ஞாபக சக்தி கூடும் படித்ததை மறக்காமல் இருக்க உதவும் Gowri's kitchen -
* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)
#ed3இஞ்சி ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது.மேலும் வாந்தி, மயக்கம் வந்தால் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.புற்று நோய் வராமல் தடுக்க, இஞ்சி கஷாயம் மிகவும் நல்லது.பூண்டை தினசரி உட்கொண்டால், சளி, தொண்டை எரிச்சல் குணமாகும்.பல வகையான புற்றுநோயை தடுக்க பூண்டு மிகவும் உதவும். Jegadhambal N -
முளைக்கீரை துவையல் (Mulaikeerai thuvaiyal recipe in tamil)
முளைக் கீரை சட்னி. இலங்கை முறையிலான ஆரோக்கியமான கீரை சட்னி. வல்லாரைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளிலும் இதேபோல் செய்ய முடியும். #chutny Pooja Samayal & craft -
-
கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6
ஆந்திராவில் மிகவும் பிரபலமானது, கோங்கூரா எனப்படும்,*புளிச்சக் கீரை*.இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் வலிமையை பெருக்கும்.எடை குறைவாக இருக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இது உதவும்.இதில் தாதுப் பொருட்கள்,இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.வாதக் கோளாறை இது குணப்படுத்தும். Jegadhambal N -
-
தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
இட்லி, தோசை, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.#Chefdeena Manjula Sivakumar -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11338023
கமெண்ட்