மாம்பழம் தேங்காய் ரோல் (mango thengai roll Recipe in Tamil)

Preethi Prasad
Preethi Prasad @cooking_09

மாம்பழம் தேங்காய் ரோல் (mango thengai roll Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/4 கப்கடலை மாவு
  2. 1/2 கப்மாம்பழ விழுது
  3. 1/4 கப்துருவிய தேங்காய்
  4. 2ஸ்பூன்சர்க்கரை
  5. 4 ஸ்பூன்பால்
  6. 1ஏலக்காய்
  7. 5பாதாம்

சமையல் குறிப்புகள்

60 நிமிடம்
  1. 1

    கடலை மாவு,1/2 கப் மாம்பழ விழுது,சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதை கடாயில் ஊற்றி கிளறவும்.ஒரு கொதி வந்த உடன் மிதமான சூடில் ஒரு 10-15 நிமிடம் வரை வைக்கவும்.

  3. 3

    பின்னர் அதை ஒரு தட்டில் வைத்து சமமாக பரப்பி விடவும்.

  4. 4

    ஆறி ய பின்பு துருவிய தேங்காய்,ஏலக்காய் பொடி தூவி கட் சிது ரோல் செய்யவும்

  5. 5

    இப்பொழுது பால்,மாம்பழ விழுது,condensed milk அனைத்தும் நன்றாக கலந்து ரோல் மீது ஊற்றவும்.

  6. 6

    அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம்,துருவிய தேங்காய் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Preethi Prasad
Preethi Prasad @cooking_09
அன்று

Similar Recipes