மல்லி,புதினா சட்னி...

Ashmi S Kitchen @cook_18487360
ஷபானா அஸ்மி......
Ashmi s kitchen!!!
#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால்
மல்லி,புதினா சட்னி...
ஷபானா அஸ்மி......
Ashmi s kitchen!!!
#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால்
சமையல் குறிப்புகள்
- 1
செய் முறை:::::::: ஒரு கடாயில் எண்ணெய் சிறிது அளவு சேர்க்கவும் சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் அதில் மல்லி இலைகள், புதினா இலைகள் சேர்த்து வதக்கவும். ஆறியவுடன் மிக்சிஜாரில் சேர்க்கவும்.
- 2
அதனுடன் புளி, உப்பு, மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.
- 3
அரைத்த சட்னியில் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக சூடேறியதும். கடுகு,உளுந்து சேர்த்து பொறியவிட்டு சட்னியில் சேர்க்கவும்.
- 4
சுவையான மல்லி,புதினா சட்னி தயார். தேசை, இட்லி இவைகளுடன் சேர்த்து சப்பிடலாம்.
- 5
நன்றி.......
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11472152



கமெண்ட்