மல்லி,புதினா சட்னி...

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

ஷபானா அஸ்மி......
Ashmi s kitchen!!!
#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால்

மல்லி,புதினா சட்னி...

ஷபானா அஸ்மி......
Ashmi s kitchen!!!
#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
4நபர்கள்
  1. தேவையானபொருள்கள்:::
  2. 1 கப்மல்லி இலைகள்--
  3. 1 கப்புதினா இலைகள்---
  4. சிறிதளவுபுளி
  5. 2 தேக்கரண்டிஎண்ணெய் --
  6. 1 டீஸ்பூன்கடலை பருப்பு --
  7. டீஸ்பூன்1உளுத்தம் பருப்பு --
  8. 1டீஸ்பூன்கடுகு --
  9. தேவையான அளவுஉப்பு
  10. 2 அல்லது 3மிளகாய் ---

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    செய் முறை:::::::: ஒரு கடாயில் எண்ணெய் சிறிது அளவு சேர்க்கவும் சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் அதில் மல்லி இலைகள், புதினா இலைகள் சேர்த்து வதக்கவும். ஆறியவுடன் மிக்சிஜாரில் சேர்க்கவும்.

  2. 2

    அதனுடன் புளி, உப்பு, மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.

  3. 3

    அரைத்த சட்னியில் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக சூடேறியதும். கடுகு,உளுந்து சேர்த்து பொறியவிட்டு சட்னியில் சேர்க்கவும்.

  4. 4

    சுவையான மல்லி,புதினா சட்னி தயார். தேசை, இட்லி இவைகளுடன் சேர்த்து சப்பிடலாம்.

  5. 5

    நன்றி.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360
அன்று

Similar Recipes