பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)

Uthradisainars @cook_19722432
#book அன்பான அவருக்கான சமையல்
பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)
#book அன்பான அவருக்கான சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
நெய் சர்க்கரை இரண்டையும் அடித்துக்கொள்ளவும் கோதுமை மாவு பேக்கிங் பவுடர்
- 2
பேக்கிங் சோடா கொக்கோ பவுடர் பிளண்டர் ஆல் அடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
சிறிது சிறிதாக பால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ளவும் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வடை தட்டு அதில் வைத்து கேக் பாத்திரத்தில் கலந்த கலவையை பரப்பிரெண்டு தட்டு தட்டவும் பாதாம் பருப்பு மேலே தூவி 20 நிமிடம் ஆவியில் வேகவிடவும் கத்தியால் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் அருமையான கேக் தயார் வெளிய எடுத்து ஆறியதும் தட்டில் வைக்கவும் அன்பான அழகான சமையல்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11601422












கமெண்ட்