சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் தேங்காய் சோம்பு இரண்டையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கருவேப்பிலை சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போகும் வரை வெங்காயம் சேர்த்து வதக்கவும்வரமிளகாய் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு தக்காளி சேர்த்து வதக்கவும்அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும் புடலங்காயை சேர்த்து வேகவிடவும் வேக வைத்த கடலைப்பருப்பு சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் சுவையான புடலங்காய் கூட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11680603









கமெண்ட்