மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)
#goldenapron3
# book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி உரித்து வைத்துக் கொள்ளவும்... குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு 1/2 டீஸ்பூன் போட்டு பொரிந்ததும் மட்டன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.. பின்னர் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து 7 விசில் விட்டு இறக்கவும்... ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வர கொத்தமல்லி மிளகு சீரகம் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.
- 2
அதே கடாயில் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.. தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்... ஆறிய பின்னர் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வேறு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு நன்றாக பொரிந்ததும் அதில் 5 நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்...
- 3
பின்னர் அரைத்த கலவை சேர்த்து நன்றாக வதக்கவும்... எண்ணெயில் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்...வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக வதக்கவும்... தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...
- 4
வறுவல் பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்... சூடான சுவையான மட்டன் வறுவல் ரெடி..இதை சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.நன்றி... ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
-
-
-
-
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட்