சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பு கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதில் சிறிது சோம்பு வர மிளகாய் 4 உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிது பெருங்காயத்தூள்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு மண் சட்டியில் அல்லது கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு,சோம்பு,சீரகம்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் இதில் மஞ்சள் தூள் வரமிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.இப்பொழுது நன்கு கலந்து பச்சை வாசனை நீங்கும் வரை குழம்பை கொதிக்க விடவும்.
- 4
குழம்பு கொதித்து பச்சை வாசனை நீங்கியவுடன் இதில் நான்கு ஸ்பூன் தேங்காயை நைசாக அரைத்து குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு வேக வைத்த பருப்பு உருண்டைகளை மெதுவாக ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
- 5
பருப்பு உருண்டைகளை சேர்த்து குழம்பை 3 முதல் 5 நிமிடம் கொதிக்கவிடவும் இப்பொழுது அருமையான சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்😋😋😋
- 6
கொத்துமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
-
-
-
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
-
-
-
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
-
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
More Recipes
கமெண்ட்