வடகறி (மீந்த பருப்பு வடை)
பருப்பு வடை மீதமானதில் செய்தது
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11758203

பருப்பு வடை மீதமானதில் செய்தது
பருப்பு வடை மீதமானதில் செய்தது
பருப்பு வடை மீதமானதில் செய்தது
பருப்பு வடை மீதமானதில் செய்தது
வடை யை சிறிய துண்டுகளாக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பொடி இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கவும்
ஆறிய பின் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்தவிழுதை வதக்கவும்.
உப்பு / பொடிகள் சேர்த்து வதக்கி வடையை சேர்த்து சிறிய தீயில் 5 நிமிடம்கொதிக்க விடவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்