சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு 1 கப் ஆயில் 2 டீஸ்பூன் சேர்த்து கலக்கி விடவும். தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 2
கடாயில் ஆயில் சேர்த்து பூரிகளாக சுடவும்.பால் 1 கப் எடுத்து வைக்கவும்.
- 3
கிண்ணத்தில் இரண்டு பூரிகள் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து,மேலே பால் ஊற்றி ஊற விடவும்.
- 4
அரைமணி நேரம் ஊற விடவும்.பாலில் ஊறிய பூரி மிகவும் சுவையாக இருக்கும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
Wheat Chila /கோதுமை சில்லா
#Immunity#Goldenapron3கோதுமை மாவுவில் தாளித்து தோசை செய்து இருப்போம்.கோதுமை சில்லா என்பது வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்வது.சுவையான வித்யாசமான தோசை . Shyamala Senthil -
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
-
-
-
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
கோதுமை ஆலூ பராட்டா
#கோதுமை#கோல்டன் அப்ரோன்3#bookகோதுமையில் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .சுவையான ஆலூ பராட்டா செய்திடுவோம் .சாப்பிடுவோம் . Shyamala Senthil -
கோதுமை பான் கேக்(spicy pan cake)
#கோதுமைகோதுமையில் நாம் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை பான் கேக் செய்து சாப்பிடுவோம் . Shyamala Senthil -
-
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
-
கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள் Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11757152
கமெண்ட்