கோதுமை இனிப்பு நெய் அப்பம்
#book
# கோதுமை ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. வெல்லத்தை கரைத்து வடிகட்டி வைக்கவும்.. வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.. கோதுமை மாவு, அரிசி மாவு, ஏலக்காய் தூள், கரைத்த வெல்லம் சேர்த்து நன்கு கலந்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்...
- 2
உடனே செய்வதென்றால் சோடா உப்பு 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.. இல்லை என்றால் 20-30 நிமிடங்கள் ஊறவைத்து 2 டீஸ்பூன் நெய் மாவில் கலந்து கொள்ளவும்... ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. சூடான சுவையான கோதுமை நெய் அப்பம் ரெடி.
- 3
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு ரெசிபி.. கார்த்திகை தீபம் அன்று பூஜைக்காகவும் செய்வர். நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
-
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
-
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
-
-
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
177.இனிப்பு அப்பம் (உன்னி அப்பம்/நெய் அப்பம்)
கதை "தென்னிந்திய திருவிழாக்களில் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பானது, ஆனால் சுவை கொண்டவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கொண்டாடலாம். Kavita Srinivasan -
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
-
-
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்